இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசா ணையை ரத்து செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்சார்பில் கோவையில் செவ் வாயன்று மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கம் நடைபெற்றது.
தமிழக அரசை கண்டித்து நாமக்கல் லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.